Monday, September 15, 2008

"Classic Cuties" maill லில் வந்தவை

Classic Cuties ம்.. அழகு அழகு!

Saturday, July 19, 2008

கல்வி

கல்வி கற்க வேண்டும் பாப்பா!
கல்வி கற்க வேண்டும் பாப்பா!

தமிழையும் கற்றிட வேண்டும் பாப்பா!
தமிழை வளர்க்க வேண்டும் பாப்பா!

சுற்றாடலும் கற்றிட வேண்டும் பாப்பா!

சுற்றுச் சுழலை பாதுகாக்க வேண்டும் பாப்பா!


கணிதமும் கற்றிட வேண்டும் பாப்பா!

எண் கணக்கிட வேண்டும் பாப்பா!


புவியிலை கற்றிட வேண்டும் பாப்பா!

பல செடிகளை நாற்றிட வேண்டும் பாப்பா!


உலகம் அறிந்திட வேண்டும் பாப்ப!

நேர்மையுடன் வாழ கல்வி கற்க வேண்டும் பாப்பா!