- எரித்தாலும் எரிய மாட்டான் அவன் யார்?
- மலையிலிருந்து விழுவேன் கால் இல்லாமல் ஒடுவேன் நான் யார்?
- பல் இல்லாத வெள்ளையன் காட்டிலே,மேட்டிலே வாய்விட்டுச் சிரிப்பான் அவன் யார்?
- தட்டு விட்டுக்குள்ளே முட்டுப் பலகை அது என்ன?
- சுழகு நிறைய சோழப்பொறி விடிய பார்த்தா ஒன்றையும் காணோம் அது என்ன?
இதன் விடைகளை அடுத்த பதிவில் தருகிறேன். தெரிந்தவர்கள் விடைகள் என்ன என்று கூறுங்கள்!
No comments:
Post a Comment