mailலில் வந்த அழகான Princess Dolls!
Wednesday, June 25, 2008
Thursday, June 12, 2008
சின்ன பாட்டு - திருக்குறள்
அழகாய் இரு வரிகளிலே
அமைந்த திருக்குறளாம்!
ஒவ்வொரு வரிகளிலே
அர்த்தம் சொல்லும் திருக்குறளாம்!
அன்பு பண்பு மிக்க
அறிவை புகட்டும் திருக்குறளாம்!
இதை எந்தநாளும் படித்து வந்தாலே
உனது திறன் வளரும் தன்னாலே!
Sunday, June 1, 2008
Subscribe to:
Posts (Atom)