Thursday, January 24, 2008

வரைந்த படங்கள்

சுட்டிஸ்! இதேல்லாம் கையாலே வரைந்த படங்கள்! ஆனால் எவ்வளவு அழகாக உள்ளது. பாருங்களேன்!









Friday, January 18, 2008

How to play what is the time Mr Wolf

உங்களுக்காக ஒரு வீடியோ பார்த்து மகிழ..

Enjoy...








VideoJug: How To Play 'What's The Time Mr Wolf'


(thank you: "My English Blog" )

Thursday, January 10, 2008

Jake and Jill (song)

Jake and Jill went up the hill
To fetch a pail of water;
Jake fell down and broke his crown,
And Jill came tumbling after.

Little Jake Horner sat in a corner,
Eating a Christmas pie;
He put in his thumb, and pulled out a plum
and said, "What a good boy am I?"

எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இது.....

Wednesday, January 9, 2008

புத்தாண்டில் புதுப்பொலிவு

ஹாய் சுட்டிகளா!..

புத்தாண்டில் புதுப்பொலிவுடன் புதிதாய் பூத்துள்ளது இப் பூங்கா!
இப்போது உங்களுக்காக அழகான சில படங்கள்...... Enjoy!






மேலும் பல சுவாரசியமான தகவல்கள், photos, videos இதில் வலம் வர உள்ளது!

Monday, January 7, 2008

வணக்கம்!

ஹாய்! Happy New Year! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!